டெல்லியில் “அண்ணா அறிவாலயம”

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெல்லியில் திமுக அலுவலகம் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு திமுக சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended