அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

போலி E - Mail மாணவர்களே உஷார் அண்ணா பல்கலைக் கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி, முன் பணம் கேட்டு வரும் இ - மெயில்கள் போலியானது மாணவர் சேர்க்கைதொடர்பான தகவல்களுக்கு https://t.co/WijgxmZiTq என்ற பல்கலைக் கழக இணைய தளத்தை மட்டுமே அணுகவேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்.

VIDEOS

RELATED NEWS

Recommended