• முகப்பு
  • political
  • அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

BIG BREAKING: அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர் - கே.பி.முனுசாமி. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். எனவே அடுத்த எப்போது செயற்குழு- பொதுக்குழு கூடும் என்பதை விரைவில் அறிவிப்போம் - கே.பி.முனுசாமி. அதில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும்.

VIDEOS

RELATED NEWS

Recommended