Author: THE GREAT INDIA NEWS

Category: political

தமிழ்நாடு : மாநிலத்தின் உரிமையை பறித்து மக்கள் நலத்திட்டங்களை முடக்க நினைக்கும் சிலரின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ளது. ஆனாலும் மக்களுக்கான திட்டங்களை செய்து வருகிறோம். தலைமை தொண்டனாக இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தேவையான தேவைகளை செய்து கொடுப்பேன். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளோம்... மீதமுள்ள வாக்குறுதிகள்  தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் கும்பகோணம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Chennai flash news,All promises will be fulfilled within the MP election by MK Stalin,dmk,cm stalin

Tags:

Comments & Conversations - 0