ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா.

கார்மேகம்

UPDATED: May 7, 2023, 9:19:47 AM

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம் எதிர் வரும் 31/05/2023 புதன் கிழமை மாலை அஸர் தொழு கைக்குப் பின்னர் கொடியேற்றம் 12/06/2023 திங்கள் கிழமை மாலை சந்தனக் கூடு திருவிழா  நடைபெறும்.

19/06/2023 திங்கள் கிழமை அஸர் தொழுகைக்குப் பின்னர் கொடியிறக்கம் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அண்னதானம் வழங்கப்படும்.

VIDEOS

RELATED NEWS

Recommended