• முகப்பு
  • political
  • வீர இந்து (VIP) தமிழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

வீர இந்து (VIP) தமிழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வடலூரில் உள்ள வீர இந்து (VIP) தமிழகம் சார்பில் கோபிபவானி வட்ட சன்மார்க்க மண்டபத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிறுவன தலைவர் காவி முத்துராஜ். தலைமையில் நடைபெற்றது . இதில் மாநில பொதுச் செயலாளர் பால்பாண்டி. மாநில பொருளாளர் பாஸ்கரன் . முனுசாமி மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிகுமார் (RSS) மாநில இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மாநில அமைப்பாளர் கோபி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பார்த்திபன் , உதயராஜா முத்துசாமி , கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் கணேசன் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் செயலாளர் முருகன் மாவட்ட தொழிற் சங்க தலைவர் செல்வம் மாவட்ட அமைப்பாளர் தியாகராஜன் மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம்குமார் மற்றும் கடலூர் மாவட்ட ஒன்றியம் பேரூராட்சி நகராட்சி நிருவாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் கடலூர் மாவட்ட தலைவர் தேவநாதன் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் இவர்களின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது . கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

VIDEOS

RELATED NEWS

Recommended