Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள், மண்டல வெளிநாட்டு வர்த்தக துணை இயக்குனர் களாடி ரிஷிகேஷ் ரெட்டி, ஐ.டி.எஸ்., ஆகியோர் முன்னிலையில் இன்று (29.6.22) நடைபெற்றது. மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

Tags:

#இன்றையசெய்திகள்திருச்சி #trichytodaynewstamil #trichylatestnews #trichynews #manapparainews #manapparailatestnews #manapparaitodaynews #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0