Author: கோபிநாத்

Category: அரசியல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நபர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என். கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:

#dindigulnews , #dindigulnewsintamil , #NathamViswanathan #BoothCommittee #dindigulnewslive , #dindigulnewstoday , #dindigulnewstodaytamil , #booth #admk ##dindigulnewspapertoday , #இன்றையசெய்திகள்திண்டுக்கல் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigaldindigultamilnadu , #todaynewstamilnadu , #thegreatindianews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #dindigultodaynews , #dindigullatestnews , #dindigulnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #latestnewsindindigul
Comments & Conversations - 0