Author: THE GREAT INDIA NEWS

Category: other

போட்டோஷாப், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், உள்ளிட்ட மென்பொருள் சேவையை வழங்கி வரும் அடோப் நிறுவனம், போட்டோஷாப்பை இலவசமாக ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக கனடாவில் இந்த இலவச சேவையை தொடங்கியுள்ளது. போட்டோஷாப் சேவையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை தொடங்கியிருந்தாலும், சில பிரத்யேக வசதிகள் இலவசமாக கிடைக்காது. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#adobe #photoshop #aftereffects #worldnews #canada #adobereader
Comments & Conversations - 0