• முகப்பு
  • india
  • நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்:போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்:போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை யடுத்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சல்மான் வீட்டின் முன்பாக மர்ம கடிதம் கிடந்துள்ளது. அதில் சல்மான் அவரது சகோதரர் சலீம் கான் ஆகிய இருவரும் கொல்லப்படுவீர்கள். சமீபத்தில் பஞ்சாப் பாடர் சித்து மூஸே வாலா நிலைமை தான் உங்களுக்கு ஏற்படும் என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்தது. சித்து மூஸே வாலா கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல தாதா லாரன்ஸ்பிஷ்னாய் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொலை மிரட்டல் கடிதத்தையடுத்து சல்மான் கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended