• முகப்பு
  • crime
  • சொத்துக்களை ஏமாற்றியதாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் வழக்கு.

சொத்துக்களை ஏமாற்றியதாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் வழக்கு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு. தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை தங்கள் சகோதரர்கள் விற்று விட்டதாக சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி புகார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended