சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

நா.வேலாயுதம்

UPDATED: May 7, 2023, 6:50:11 PM

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில்  திராவிட மாடல் ஆட்சியின் நிதிநிலை அறிக்கை மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கண்டமானடி ஊராட்சியில் கோலியனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தே.முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ  கலந்துகொண்டு உரையாற்றினார்.

உடன் மாவட்டத் துணைச் செயலாளர் தயா.இளந்திரையன் தலைமைக் கழகப் பேச்சாளர் வல்லரசு திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைப் பட்டியலை பற்றி மக்களிடம் விளக்கி கூறினார்கள்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் க.மும்மூர்த்தி, பி.தெய்வசிகாமணி, விஜி.பிரபாகரன், ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா அரிராமன், ஒன்றிய குழு தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.தினகரன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பா.ஸ்ரீவினோத்,

வழக்கறிஞர் வீ.விசுவநாதன் ஒன்றிய நிர்வாகிகள் CMS முருகன், சடகோபன், கலியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆதிலட்சுமி காசிநாதன் ஊராட்சி மன்ற தலைவர் வீரா.ஏழுமலை மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended