• முகப்பு
  • india
  • கியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

கியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கியூட் ( CUET ) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தேசியத்தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 42 மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு கியூட் எனப்படும் தேசியப்பொது நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended