Author: ரமேஷ்

Category: வணிகம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கும்பகோண கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம் துணை கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தஞ்சை கோட்ட அலுவலகத்தில் புதிய வணிக மேலாளர் சுராஜ் குமார் கலந்து கொண்டு எல்.ஐ.சி யில் புதிய திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் விற்பனை மேலாளர் குமரன், கும்பகோணம் உதவி கிளை மேலாளர் ஜோஸ் பிரிட்டோ, வளர்ச்சி அதிகாரிகள் பழனிச்சாமி, ஸ்ரீ சங்கரி, உதவி நிர்வாக அதிகாரி ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் முன்னணி முகவர்கள் ரகுபதி, அனிதா, சசிகலா, பெருமாள் சாமி, திருமுருகன்,வெங்கடேசன், சந்திராஜ் ஆகியோர் சிறப்பாக வணிகம் புரிந்ததற்காக பொன்னைடை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் அனைத்து முகவர்களும் கலந்து கொண்டனர்.

பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் வணிக மேலாளர் பங்கேற்பு.

Tags:

#kumbakonamnews , #kumbakonamnewsintamil , #kumbakonamnewslive , #lic #licagent #kumbakonamnewstoday , #kumbakonamnewstodaytamil , #kumbakonamnewspapertoday , #இன்றையசெய்திகள்கும்பகோணம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalkumbakonamtamilnadu , #todaynewstamilnadu , #spiritual #devotional #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #aanmeegam #anmigam #anmeegam #anmegam #kumbakonamtodaynews , #kumbakonamlatestnews , #kumbakonamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #peoplestruggle, #protest ,
Comments & Conversations - 0