Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

ஆயிரம் வகை மீன்வகைகள் கடலில் உண்டு. அதில்  அபூர்வம் குளவி வேடன் மீன் புதுச்சேரி குருசுகுப்பம் கடலோரத்தில் இன்று ஒதுங்கியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் மீன்வளத்துறைக்கு மீனவர்கள் தகவல் தந்தனர். வனத்துறையின் துணை வனக்காப்பாளர் வஞ்சனவள்ளி நேரில் வந்து ஆய்வு செய்தார். அதையடுத்து அவர் கூறுகையில், "இறந்து கரை ஒதுங்கிய மீன் பெண். இது அபூர்வமான பாலூட்டி வகையைச் சேர்ந்தது. உடலில் காயம் இல்லை. சுமார் 25 கிலோ எடையுள்ளது. இறந்தது எப்படி என தெரியவில்லை. அதனால் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்" என்று குறிப்பிட்டார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil #kulavivedanfish #fish
Comments & Conversations - 0