• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்து இருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை

பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்து இருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை

இடும்பன்

UPDATED: May 27, 2023, 8:40:20 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்து இருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை  அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன் கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.

இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

திறப்பு விழாவில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தங்கவேலு, புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended