• முகப்பு
  • crime
  • கோயில் வாசலில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்.

கோயில் வாசலில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை, புளியந்தோப்பில் உள்ள கோயில் வாசலில் 17 வயது சிறுவன் 15 வயது சிறுமியில் கழுத்தில் தாலி கட்டும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7ம்தேதி எல்லையம்மன் கோயில் முன்பு தாலி கட்டியது தெரிய வந்தது. வீட்டிற்கு தெரியாமல் செய்த இந்த திருமணம் வீடியோவால் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended