• முகப்பு
  • tamilnadu
  • 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது!

710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. ஏப்.26-ல் வல்லூர் அனல்மின் நிலைய 1-வது அழகில் தொழிநுட்ப கோளாறால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது வடசென்னை அனல்மின் நிலையங்களில் கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர் tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,Indraya nalla neram,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,710 MW of power generation has resumed,North chennai

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended