Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்த போது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களும். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்களும் ஆறுதல் கூறினர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelinlc #peoplestruggle
Comments & Conversations - 0