• முகப்பு
  • world
  • பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக 7 லட்சம் குழந்தைகள்.

பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக 7 லட்சம் குழந்தைகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பாகிஸ்தானின் ஹாரி நல கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிந்த் மாகாணத்தில் 17 லட்சம் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் குழந்தைகள். வளையல் தொழில், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கு கொடூர தண்டனை, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended