3,000 கி.மீ. நடை பயணம் - பிரசாந்த் கிஷோர்!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜன் ஸ்வராஜ் என்ற இயக்கம் ஒன்றை தொடங்குவதாக IPAC பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். புதிய அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற கேள்விக்கு வியூக வகுப்பாளர் பதிலளிக்கவில்லை. முதற்கட்டமாக பீகாரில் 3,000 கி.மீ. நடை பயணம் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,ipac prasanth kishore,3,000 km in Bihar. Prasanth Kishore goes for a walk and meets people

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended