Author: THE GREAT INDIA NEWS

Category: india

மத்திய அரசின் உஜ்வாலாதிட்டத்தில் பன்னிரண்டு கேஸ் சிலிண்டருக்கு ஆண்டுக்கு தலா ரூபாய் 200/-₹ மானியம் அளிக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்து உள்ளார். கடந்த பிப்ரவரிமாதத்தில் ரூபாய் 917 க்கு விற்கப் பட்ட வீட்டு உபயோகசிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் ₹ 50 /- ரூபாய் அதிகரிக்கப் பட்டு ₹ 967 /- ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. எனினும் ₹ 965/- ரூபாய்க்கு விற்பனையானது. இந் நிலையில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக சிலிண்டர்விலை உயர்த்தப் பட்டுள்ளது.  இந்நிலையில் பிரதான்மந்திரி உவாலா யோஜனா திட்டத்தின் (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு) கீழ் 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா ₹ 200 /- ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப் படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்து உள்ளார்.

Tags:

#இன்றையசெய்திகள்இந்தியா #இன்றையமுக்கியசெய்திகள்இந்தியா,#இன்றையசெய்திகள்இந்தியா #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #latestindianewstamil #indianewstamil #indianewslive #indianewstamil #indianewsintamiltoday #indianewstodayintamil #Todaysindianews #indianews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #todayindianews #cylindersubsidy #cylindersubsidyamount #gassubsidyamount #gascylindersubsidy #gascylindersubsidyamount #lpgcylindersubsidy
Comments & Conversations - 0