Author: THE GREAT INDIA NEWS

Category: education

தமிழகம் எங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்தபின் நடக்கும் முதல் தேர்வு, ஜூலை மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,+2 exam results by July - Minister Anbil Mahesh Poyamozhi

Tags:

Comments & Conversations - 0