Author: THE GREAT INDIA NEWS

Category: district

ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கம் அமைப்பு. 3 சிறிய கூட்டரங்கங்கள், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகளும் உள்ளன. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#dmkstalin #stalin #collectoroffice #cmstalin #dmk
Comments & Conversations - 0