• முகப்பு
  • district
  • கொடிப்பள்ளம் ஊராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நிதி.

கொடிப்பள்ளம் ஊராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நிதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொடிப்பள்ளம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக சட்ட உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாட பொருட்களை தலைமை ஆசிரியர் மோகந்தாஸ் அவர்களிடம் K A பாண்டியன் mla வழங்கினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended