• முகப்பு
  • district
  • கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் 0.2 டி.எம்.சி தண்ணீர் உபரி நீராக வெளியேறும் அவலம்.

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் 0.2 டி.எம்.சி தண்ணீர் உபரி நீராக வெளியேறும் அவலம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் 0.2 டி.எம்.சி தண்ணீர் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது இரண்டாம் ஆண்டு கழுங்கு வழியாக உபரிநீர் வெளியேறுகிறது கிளை வாய்க்கால் பணிகள் துவங்காமல் இருப்பதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு பயன்படும் என்று நம்பியிருந்த விவசாயிகள் கனவு நிறைவேறாமல் போனது இன்னும் பருவமழை தொடங்கும் முன் கிளை வாய்க்கால் பணிகளை விரைந்து முடிந்தால் விவசாயிகள் விளை நிலங்களில் 5000 ஏக்கர் பாசன வசதி பெறும் எனவே கிடப்பில் இருக்கும் பணிகள் விரைவாக கிளை வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆதனூர் மற்றும் கொட்டரை அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended