விமான இயக்கத்தை பாதிக்குமா 5ஜி ?குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்விமான சேவையில் பயன்படுத்தப்படும் ஆல்டிமீட்டர்களின் செயல்பாட்டை 5ஜி சேவை பாதிக்குமா என டிஜிசிஏ கேள்வி எழுப்பியுள்ளது. சி பேண்ட் எனப்படும் அலைக்கற்றை 5ஜி சேவையில் மிக முக்கியமான ஒன்றாகும். 

அமெரிக்காவில் 5ஜி அறிமுகமான பிறகு விமான இயக்கத்தில் தொடர் பாதிப்புகளை சந்திக்கிறது. இதனால் ஆல்டிமீட்டர்கள் பாதிக்குமா என டிஜிசிஏ, இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

2022 சுனாமி தமிழ் டப்பிங் திரைப்படம் | Tsunami 2022 Tamil Dubbed Hollywood Movie | #tamilmovies #ramildubbedmovies #Cinema

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஆண்பாவம் திரைப்படம் | Aan Paavam Full Comedy Movie | #pandiyarajan #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஆண்பாவம் திரைப்படம் | Aan Paavam Full Comedy Movie | #pandiyarajan #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்