தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் பலி, 146 பேர் காயம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் கடந்த 17ம் தேதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானதாகவும், 146 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

உஷார்! 1 மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து பணி செய்தால் உயிருக்கு ஆபத்து

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்