மலேசியாவின் புகழ்பெற்ற அமைச்சர் துன் எஸ்.சாமிவேலு மறைவு.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்மலேஷியா மஇகா முன்னாள் தலைவர் துன் எஸ்.சாமிவேலு  இன்று காலை (15 செப்டம்பர் 2022) காலமானார். முன்னாள் மஇகா தலைவரும், மலேசிய அமைச்சரவையில் புகழ்பெற்ற அமைச்சருமான துன் சாமிவேலுவின் மறைவு மலேசியாவாழ் தமிழர்கள் இடையே மிக சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் சாமிவேலுவின் இறுதி அஞ்சலி நடைபெற்று வருகின்றன. இறுதி ஊர்வலம் நாளை (செப்டம்பர் 16) பிற்பகல் 3.00 மணிக்கு இல்லத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு ஜாலான் குவாரி, தாமான் பெர்த்தாமா செராஸ் தகனம் செய்யப்படும்.

துன் சாமிவேலுவின் மறைவினால் மலேசியா ஒரு முன்மாதிரியான தலைவரை இழந்துவிட்டது – பிரதமர் இரங்கல்.

முன்னாள் அமைச்சரவையின் புகழ்பெற்ற அமைச்சர் துன் எஸ்.சாமிவேலுவின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

துன்சாமிவேலு மஇகாவை வழிநடத்தியபோது இந்திய சமூகத்தின் “ஒற்றுமையின் தந்தை” என்று பார்க்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

“அவரால் இந்திய சமூகத்தை ஒன்றிணைக்க முடிந்தது என்றும் பொருளாதாரம் மற்றும் அவர்களின் பிற அடிப்படை நலன்களை சிறப்பாக மேம்படுத்தினார் என்றும் பிரதமர் கூறினார்.

செய்தியாளர் பாஸ்கர்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புரூஸ்லீயின் அதிரடி சண்டைக் காட்சி திரைப்படம் | Bruce Lee's action fight movie

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் எம் ஆர் ராதாவின் நகைச்சுவை காட்சி | MR Radha Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ilayaraja Melody Songs | இளையராஜாவின் இன்னிசை பாடல்கள்

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kiss Kiss (2019) Hollywood Action Thriller Movie Dubbed In Hindi

Sponsor Ad
விளையாட்டுகள்