குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். 

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலியில் நோயாளியின் மருத்துவ வரலாறு, அவரது இருமல் ஒலி, வாய் வழியாக ஆழமாக சுவாசிக்கும் ஒலி, சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிக்கும் ஒலி போதும். 89% துல்லியமான முடிவைத் தருகிறதாம்.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சலீம் திரைப்படம் | Saleem Full Movie | Vijay Antony #saleemmovie #vijayantony #cinema

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

The most important beautiful places in the world

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்