ஆப்கானிஸ்தான் மத பள்ளிக்கூடத்தில் பீரங்கி குண்டு வெடித்து 4 சிறுவர்கள் பலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணம் நாட் அலி மாவட்டத்தில் மத பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இதன் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு அருகில் விளையாடியபோது, வெடிக்காத பீரங்கி குண்டு கிடைத்துள்ளது. 

அது வெடிகுண்டு என்பதை அறியாமல் அதனோடு விளையாடியபோது, திடீரென அந்த பீரங்கி குண்டு வெடித்து சிதறியதில் 4 சிறுவர்கள் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யேசுதாஸின் இனிமையான பாடல்கள் | k j yesudass in super hit songs

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்கள் | M G R Super Hit Songs #mgrsongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருப்பதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actresses of Hollywood

Sponsor Ad
விளையாட்டுகள்