ஜனாதிபதி வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி!!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன இன்று (03) முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. 

ஜனாதிபதியின் ஆணைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரால் இன்றைய தினம் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யேசுதாஸின் இனிமையான பாடல்கள் | k j yesudass in super hit songs

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அந்த 7 நாட்கள் நகைச்சுவை காட்சி | Antha 7 Naatkal Full Comedy | Comedy Scenes #comedyscenes #bakyaraj #movies

Sponsor Ad
விளையாட்டுகள்