நடுவானில் பரபரப்பு; அடிதடியில் ஈடுபட்ட விமானிகள்.



குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்



சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸுக்கு 'ஏர் பிரான்ஸ்' விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்தபோது விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விமான ஊழியர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். மோதலால் விமான பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.










Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 Hollywood Hot Actress, Top 10 Beautiful Hollywood Actress 2021

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவின் விழிப்புணர்வு - வீடியோ,awarness video, awarness video in tamil,covid

Sponsor Ad
விளையாட்டுகள்