ஆப்கானிஸ்தானில் 1 ஆண்டிற்கு பின் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களின் கொடுமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒராண்டிற்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 

அங்கு 37 படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் பெண் கலைஞர்களுக்கான இடம் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரமணா திரைப்படம் | Ramana Full Movie #ramanamovie #vijayakanth #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ilayaraja Melody Songs | இளையராஜாவின் இன்னிசை பாடல்கள்

Sponsor Ad
விளையாட்டுகள்