பாகிஸ்தான் வெள்ளத்தில் 2 லட்சம் வீடுகள் அழிந்து போயுள்ளன: ஐ.நா தகவல்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்பாகிஸ்தானில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஐநா சபை வெளியிட்ட அறிக்கை: 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து உள்ளன. 

4.58 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது. இதுதவிர, 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7.94 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் | Kannedhire Thondrinal Full Movie | #prasanth #simran #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மணல் கயிறு நகைச்சுவை திரைப்படம் | Manal kayiru Full Comedy Film | #svesekar #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்