3 ஆண்டுகளுக்குப் பின் டில்லி வருகிறார் தலாய் லாமா.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா லடாக்கின் லே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 26) அவர் அங்கிருந்து புறப்பட்டு டில்லி வரவுள்ளார். 

3 ஆண்டுகளுக்குப் பின் டில்லி வரவுள்ள தலாய் லாமாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஸ்ரீ மூலவருக்கு நடைபெற்ற விசேஷ அபிஷேக தீபாராதனை காட்சிகள் உங்களுக்காக

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஏ ஆர் ரகுமான் சூப்பர் ஹிட் பாடல்கள் | AR Rahman Super hit songs #arrahumansongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

15 MOST EMBARRASSING CELEBRITY MOMENTS IN HISTORY

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பிதாமகன் சூப்பர் ஹிட் திரைப்படம் | Pithamagan Movie | vikram | surya | Laila

Sponsor Ad
விளையாட்டுகள்