மாண்டினீக்ரோ நாட்டில் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்மாண்டினீக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் நேற்று (12ம் தேதி) மர்ம நபர் ஒருவர் துப்பாகியால் கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்தினார். 

பின்னர் காவல்துறையையும் சுட முயன்றதால் அவரை காவலர்கள் சுட்டு வீழ்த்தினர். 

இந்த சம்பவத்தில் அவர் உள்பட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் 6 பேர் காயமடைந்தனர். குடும்ப பிரச்சனையால் மன அழுத்ததில் இருந்ததால் இப்படிச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் பாஸ்கர்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

இன்றைய நிலைமையை அன்றைக்கே கூறிய எம் ஆர் ராதா | M R Radha Super Hit Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்