லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்லண்டனில் கழிவுநீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து 1 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பிதாமகன் சூப்பர் ஹிட் திரைப்படம் | Pithamagan Movie | vikram | surya | Laila

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

முதல்வன் சூப்பர் ஹிட் காட்சி | Super Hit Dont Miss it Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 Hollywood Hot Actress, Top 10 Beautiful Hollywood Actress 2021

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கர்ணன் சூப்பர் ஹிட் காட்சி | Karnan super hit scene #karnan #sivajiganesan #karnanmovie

Sponsor Ad
விளையாட்டுகள்