தென் கொரியா: 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை: 7 பேர் பலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்தென் கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர். 

கனமழைக்கு வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் சுரங்கப் பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், 6 பேர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

100 மிமீக்கும் அதிகமான கனமழை பெய்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கர்ணன் சூப்பர் ஹிட் காட்சி | Karnan super hit scene #karnan #sivajiganesan #karnanmovie

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவுண்டமணி செந்தில் சிறப்பு காமெடி | Goundamani Senthil Super Comedy

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்கள் | M G R Super Hit Songs #mgrsongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்