வங்கதேசத்தில் எரிபொருள் விலை கடும் உயர்வு; போராட்டத்தில் குதித்த மக்கள்!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்வங்கதேசத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. 

இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 135 டாக்காவாக உள்ளது. 

இது முந்தைய விலையை விட 51.7 சதவீதத்திற்கும் அதிகமாகும். 

சர்வதேச சந்தை நிலவரப்படி, எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என வங்க தேச அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

வா வா நிலவே தமிழ் திரைப்படம் | Va Va Nilavae | Tamil Dubbed Malayalam Movie | #tamilmovie #movies #tamildubbedmovies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் எம் ஆர் ராதாவின் நகைச்சுவை காட்சி | MR Radha Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஸ்ரீ மூலவருக்கு நடைபெற்ற விசேஷ அபிஷேக தீபாராதனை காட்சிகள் உங்களுக்காக

Sponsor Ad
விளையாட்டுகள்