ஃபிடேவின் துணை தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்சர்வதேச சதுரங்க விளையாட்டின் கூட்டமைப்பான ஃபிடேவின் புதிய தலைவர் மற்றும் துணை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில் தமிழ்நாட்டு செஸ் சாம்பியன் மற்றும் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், ஃபிடேவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை அளித்துள்ளது. 

மேலும் ஃபிடேவின் தலைவராக ஆர்காடி டிவோர்கோவிச் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவினால் வீட்டில் தனிமை படுத்த பட்டவர்கள் செய்யவேண்டிய மூச்சுப்பயிற்சி - VIDEO

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்