காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு- ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். 

மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. 

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இந்நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்.


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஸ்ரீ மூலவருக்கு நடைபெற்ற விசேஷ அபிஷேக தீபாராதனை காட்சிகள் உங்களுக்காக

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ground Zero - The Deadly Shift Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
விளையாட்டுகள்