நாகப்பட்டினம் மாவட்டம் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்நாகப்பட்டினம் மாவட்டம் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில்  நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மாவட்ட புகையிலை கண்காணிப்பு/  ஒருங்கிணைப்பு குழு அமைத்து COPTA சட்டத்தீன்கீழ் புகையிலை பொருள்களின் விற்பனையை கண்காணிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்குள் கட்டாயமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் புகையிலையில்லா கல்வி நிறுவனங்களாக உருவாகி இருக்க வேண்டும். 

பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் கல்வி நிலையங்களை சுற்றி புகையிலை பொருள்கள் விற்பனை செய்தால் உடனடியாக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

புகையிலை பொருள்களின் சுகாதார எச்சரிக்கை வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

புகையிலை தொழிலாளர்களை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்களுக்கு தேசிய கிராமப்புற வாழ்வாதாரம் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பயிரிடும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு மாற்று பயிரிடுதலுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ப.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்: 04365 -253036

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி டவர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Tower | Hollywood Tamil Dubbed Movie | #tamilmovies #dubbedmovies #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஜாமீன் என்றால் என்ன ? எப்படி வாங்குவது - வீடியோ

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

விவேக்கின் சூப்பர்ஹிட் நகைச்சுவை காட்சி | Vivek's Super Hit Comedy Scene

Sponsor Ad
விளையாட்டுகள்