காவல் துறை வேலை வாய்ப்புகுரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்காலியாக இருக்கும் 3,552 காவலர்பணியிடங்கள். எப்போதுவிண்ணப்பிக்கலாம்.? தகுதி , வயதுவரம்பு குறித்து முழுவிவரம்.....

இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலைஜெயில்வார்டன், தீயணைப்புவீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.

 இதற்கு  விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் ஆக. 15 ந்தேதிக்குள் தேதி முடிவு அடைகிறது. 

மேலுமிந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
 இது மட்டுமின்றி மொத்த காலிப்பணியிடங்களில் 10% இடங்களில் விளையாட்டு பிரிவில் கீழ் ஒதுக்கப் படுமென்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
 பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படுமென்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப் படை வீரர்களுக்கு அளித்துவந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10 ம் வகுப்பு / SSLC தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரசூல் மேட்னஸ் தமிழ் டப்பிங் திரைப்படம் | Russell Madness | Tamil Dubbed Movie #tamilmovies #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஆண்பாவம் திரைப்படம் | Aan Paavam Full Comedy Movie | #pandiyarajan #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பிதாமகன் சூப்பர் ஹிட் திரைப்படம் | Pithamagan Movie | vikram | surya | Laila

Sponsor Ad
விளையாட்டுகள்