வீஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராது இருக்க.....குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்பாம்பை கட்டி போடும் விதம்.

பாம்பு இந்தமூலிகை இருக்கும் பக்கமே வராது.

பாம்பாட்டிகள் இந்தவேரை அரைத்து கைகளில் பூசிக்கொண்டு பாம்புகளை பிடிப்பார்கள். இதனால் அவர்களை பாம்பு கடிக்காது . மாறாக இதன் வாசனை பிடிக்காமல் ஓடும்.

 இதன்பெயர் ஆடுதீண்டா பாளை .

இந்த வேரைக்கொண்டு எந்த பாம்புகடித்தது என்பதை உடனே கண்டறியமுடியும்.

இந்த மூலிகை காற்றுபட்ட உடனே பாம்புமயக்க நிலைக்கு சென்று விடும்.

அதியற்புத ஆற்றல்மிக்கது.

 இதை வீட்டைச்சுற்றி நட்டு வைத்தால் எந்த விஷபூச்சிகளும் வராது.

அதோடு நா.பூண்டு ,வசம்பு ,
வீராலி மஞ்சள் ,சாதா கல் உப்பு ஆகியவை பொடிசெய்து தண்ணீரீல் கரைத்து மாதம் எட்டு முறைக்கு மேல் வீட்டினைச்சுற்றி தெளித்து விடுங்கள். விஷ ஜந்துக்கள் வராது.***அனுபவஸ்தன்***


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எஸ் பி பி யின் சிறந்த 50 பாடல்கள் | SPB Songs #spbsongs #songs

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Final 300 Battle Hit Scene | Hollywood Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top Hollywood actress | most beautiful Hollywood actress

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 20 Most Beautiful & Hottest Hollywood Actresses

Sponsor Ad
விளையாட்டுகள்