தேசிய விருது பெற சமூக சேவையாளர்களுக்கு அழைப்பு.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்தேசியவிருது பெற மாற்றுத்திறனாளிகள்நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

மத்தியரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம்சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசியளவில் சிறப்பாக சேவைசெய்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசியவிருதுகள் வழங்கப் படுகின்றன.

மொத்தம் பதினான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப் படுகின்றன. 

விருதுபெறுவோருக்கு பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒருலட்சம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய்ரொக்கம் வழங்கப் படுகிறது.

 விருதுக்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் விருதுதொடர்பான விபரங்களை....
 www.disabilityaffairs.gov.in 

என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

அந்த இணையதளத்திலும்
 www.awards.gov.in 

என்ற இணையதளத்திலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

 ஆகஸ்ட் 28  ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரமணா திரைப்படம் | Ramana Full Movie #ramanamovie #vijayakanth #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood actress hot Beauty #shorts

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actress in the world | hot actress

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்