மத்தியில் ஆளும், மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு எதிராக, திருநெல்வேலியில் காங்கிரசார் மறியல் ஆர்ப்பாட்டம்!குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்திருநெல்வேலி,ஆக.5:- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், தொழில் முடக்கம், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, பொய் வழக்கு போடுதல்- ஆகியவற்றை கண்டித்து, திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட்.5) காலையில், காங்கிரஸ் கட்சியினர், மறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

நெல்லை புறநகர் பகுதியான, "சுத்தமல்லி" சந்திப்பு பகுதியில் வைத்து, "மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி" சார்பில் நடைபெற்ற, இந்த மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டத்துக்கு, "மாநகர் மாவட்ட சலைவர்"              கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். 

இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், 
"நாங்குநேரி" தொகுதி, காங்கிரஸ் "சட்டமன்ற" உறுப்பினரும், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி"யின் பொருளாளருமான, "ரூபி" ஆர் . மனோகரன்,   "சிறப்பு" அழைப்பாளராக கலந்துகொண்டு, "கண்டன உரை" நிகழ்த்தினார். 

ஆர்ப்பாட்டத்தில்,
வட்டாரத் தலைவர் ஏ.ராமச்சந்திரன்,  "மாவட்ட காங்கிரஸ்" செயலாளர் "பரணி" இசக்கி, "துணைத்தலைவர்"     பி. என். உதயகுமார், "மாவட்ட சேவா தள செயலாளர்"கணேசன்,  மாவட்ட துணைத் தலைவர்கள் "வண்ணை"           எம்.சுப்பிரமணியன்,   யூ.வெள்ளப்பாண்டியன், குரு. கவிப்பாண்டியன், பொதுச்செயலாளர் துரை செந்தில்குமரன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே .கண்ணன், சுத்தமல்லி பாலசுப்பிரமணியம், "கதர்" பரமசிவம்,"மண்டல தலைவர்கள்" அய்யப்பன் , கெங்கராஜ் ,           ரசூல் மைதீன், ஆர். சின்னப்பாண்டியன்,     "மகளிர் அணி நிர்வாகிகள்" அனீஸ் பாத்திமா, மெட்டில்டா ,குளோரிந்தா, "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, பொதுக்குழு உறுப்பினர்" வசந்தா .

ஆகியோர் உட்பட, திரளானோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக, "கண்டன" கோஷங்களை எழுப்பினர். 

திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Star Wars Battle Front 2 ( All Cut Scenes )

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood actress hot Beauty #shorts

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actress in the world | hot actress

Sponsor Ad
விளையாட்டுகள்