
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிக்கொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களை இன்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.. மேலும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வழங்கினார். உடன் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்களும், உதகை நகரச் செயலாளர் ஜார்ஜ் அவர்களும், 28 வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி அவர்களும் மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்... பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

