
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு திரு வண்ணாமலை காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜி.குமார் தலைமையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை செய்தியாளர் தனசேகர்.