தைவானைச் சுற்றி இராணுவ நடவடிக்கை எடுக்கும் சீனா.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்தைவான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவதை சீனா முற்றிலும் விரும்பவில்லை. 

இந்த சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் சென்று வந்துள்ளார். 

மேலும், தைவானை அமெரிக்கா கைவிடாது என்றார். 

இதனால், ஆத்திரமடைந்த சீனா, தைவானைச் சுற்றி மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை சீனா தொடங்கியுள்ளது. 

இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் எம் ஆர் ராதாவின் நகைச்சுவை காட்சி | MR Radha Comedy Scene

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

முதல்வன் சூப்பர் ஹிட் காட்சி | Super Hit Dont Miss it Scene

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சகலகலா சம்பந்தி திரைப்படம் | Sakalakala Sambandhi Full movie | #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்